கிரிக்கெட்-பாக். அமைச்சருக்கு இந்தியா விசா மறுப்பு
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை காண விரும்பிய பாகிஸ்தான் நாட்டு ரயில்வே அமைச்சருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேக் ரஷீத் ஒருநாள் போட்டியை காண விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ரஷீத் கூறியதாவது,
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண விரும்பிய எனக்கு விசா மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நான் ஒரு பார்வையாளராக தான் வருகிறேன். ஆனால் எனக்கு விசா கொடுக்க மறுத்துள்ளதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவு பாதிக்கும் என்றார்.
ஷேக் ரஷீத்துக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் இந்திய அரசிடம் விளக்க கேட்க உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications