பட்டாசு வெடித்து சிறுமி உடல் கருகி பலி
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 12 வயது சிறுமி உடல் கருகி பலியானார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்தியாவில் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி, சின்னக் காலாபேட்டை பகுதியில் கவிதா என்ற 12 வயது சிறுமி தனது வீட்டின் முன்பாக பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு வெடியை வெடித்தபோது அது தவறுதலாக கவிதா வைத்திருந்த பட்டாசுப் பண்டல் மீது விழுந்தது.
இதனால் அங்கு இருந்த அனைத்து வெடிகளும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் கவிதாவின் உடல் கருகியது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்னொரு சம்பவத்தில் ஏராளமான குடிசை வீடுகள் பட்டாசுகள் வந்து விழுந்ததில் தீப்பிடித்து சேதமடைந்தன. ரூ. 50 ஆயிரம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை என்ற இடத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் தீப் பிடித்து எரிந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications