ஆசன வாயில் செல்போன் கடத்திய கைதி!
மதுரை: மதுரை மத்திய சிறைக்குள் ஆசன வாயில் வைத்து செல்போனைக் கடத்திய கைதி பிடிபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவரது மகன் ரபீக், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது சிறைக் காவலை நீட்டிப்பதற்காக திருவாடனை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். காவல் நீட்டிப்பு முடிந்து மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சிறைக் காவலர்கள் ரபீக்கை சோதனை செய்த போது அவரது ஆசன வாயிலில், செல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த சிறைக் காவலர்கள் செல்லையும், சிம்மையும் பறிமுதல் செய்தனர்.
இந்த செல்போனை, போதை பொருட்கள் கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கங்குஸ்தான் என்பருக்காக ரபீக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் கங்குஸ்தான், மற்றும் ரபிக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் அவர்களை மீண்டும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications