'கட்டிப்பிடி- கிஸ்' எஸ்.ஐ. சஸ்பெண்ட் !
தர்மபுரி: தர்மபுரியில் பெண் போலீஸை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரியில் ஆயுதப்படையில் எஸ்.ஐயாக இருப்பவர் சரவணன். இவர் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படையில் இருந்ததால் பதவி உயர்வு பெற்று எஸ்.ஐ ஆனார்.
இந்நிலையில் கடந்த 3 ம் தேதி ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத அந்த பெண் காவலர் இது குறித்து தர்மபுரி காவல் நிலையத்திலும், உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.
அதன் பேரில் பெண் காவலர்க்கு முத்தம் கொடுத்த ஆயுதப்படை எஸ்.ஐ. சரவணன் மீது தர்மபுரி காவல் நிலையத்தில் மானபங்கப்படுத்துதல், மன உளைச்சல் ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி தர்மபுரி எஸ்.பி. நஜ்மல் ஹோடா, பெண் காவலர்க்கு முத்தம் கொடுத்த எஸ்.ஐ. சரவணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சேலம் டிஐஜி செண்பகராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சரவணனை சஸ்பெண்ட் செய்து சேலம் டிஐஜி செண்பகராமன் உத்திரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications