குருஜி டாட் காமில் சாண்ட்ஸ்டோன் 10 மில்லியன் முதலீடு
முன்னணி இந்திய சர்ச் என்ஜினான குருஜி டாட் காம் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த வென்சர் காபிடல் நிறுவனமான சாண்ட்ஸ்டோன் 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இந்தத் தகவலை குருஜி டாட் காம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஸீகுயோயா கேபிடல் நிறுவனத்தின் முதல் கட்ட நிதியுதவியோடு குருஜி டாட் காமை உருவாக்கினார் பாஸ் டாட் காம் நிறுவனத்தை உருவாக்கிய சுவிர் சுஜன். சுஜனும் சிறிது நிதியை இதில் முதலீடு செய்தார். கடந்த டிசம்பரில் குருஜியில் மேலும் 7 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்போவதாக ஸீகுயோயா அறிவித்தது. ஆனால், எவ்வளவு நிதியை வழங்கியது என்று தெரியவில்லை.
இந் நிலையில் தான் சாண்ட்ஸ்டோன் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதில் முனனணியில் உள்ள அமைப்பு சாண்ட்ஸ்டோன் கேபிடன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆப்டிகல் நெட்வோர்க்கிங் நிறுவனமான தேஜஸ் நெட்வோர்க்ஸ் நிறுவனத்திற்கு 20 மில்லியனை சாண்ட்ஸ்டோன் வழங்கியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications