திருப்பதியில் சிறுவனை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
திருப்பதி: திருப்பதியில் பள்ளிக்கு சென்ற சிறுவனை கடத்திய கும்பல் அவனை விடுவிக்க ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது்.
திருப்பதியை சேர்ந்த குருமூர்த்த-திருவேணி தம்பதியின் மன் குருஸ். குருமூர்த்தி அப்பகுதியில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
குருஸ்ரீ அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியொன்றில் 5ம் வகுப்பு படித்து வருகி்றான். தினமும் ஆட்டோவில் செல்லும் அவனை நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது 4 பேர் கொண்ட கும்பல் அவன் சென்ற ஆட்டோவை இன்னொரு ஆட்டோவில் பின் தொடர்ந்துள்ளது.
ஆட்டோ டிரைவர் குருஸ்ரீயை பள்ளியில் இறக்கிவிட்டவுடன், பின் தொடர்ந்த கும்பல் அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு கடத்திச்சென்றது.
பள்ளி சென்ற மகன் மாலை வீடு திரும்பாததால் குருஸ்ரீ வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பதி அலிபிரி போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்றிரவில் குருமூர்த்திக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன் உன் மகன் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒப்படைத்து விடுவோம். எங்கு வந்து பணம் தர வேண்டும் என்பதை பின்னர் சொல்கிறோம் என்று கூறி போனை வைத்து விட்டான்.
கடத்தல் கும்பல் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து அவர்கள் எந்த இடத்தில் இருந்து பேசினார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications