பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன- விமானப்படை தலைமைத் தளபதி
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர்.
எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை.
விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அதிபர் ராஜபக்சே முழு ஆதரவு தருகிறார். இலங்கை அரசும் முழு ஆதரவு தருகிறது என்று கூறியுள்ளார் கூனதிலகே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications