இம்ரான்கான் அதிரடி கைது
லாகூர்: லாகூரில் இன்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நீதிக் கட்சித் தலைவருமான இம்ரான் கானை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் அங்கு கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. பெரும் திரளான எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் பூட்டோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிக் கட்சித் தலைவரான இம்ரான் கானும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று லாகூரில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு இம்ரான் கான் வந்தார்.
அவரைப் பார்த்ததும் மாணவர்கள் வியப்படைந்தனர். போலீஸாரோ அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இம்ரான் கானை சுற்றி வளைத்த போலீஸார் அவரைக் கைது செய்து குண்டுக் கட்டாக காரில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications