டெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்

தலைநகர் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி முழுவதும் அதிர்ந்தது.
வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடுகள் ஆடுவதைப் பார்த்து அதிர்ந்து போய் வெளியே ஓடி வந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.
பிறகுதான் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால்தான் வீடுகள் குலுங்கியுள்ளன என்பது தெரிய வந்தது. இதையடுத்து பீதியில் ஆழ்ந்த மக்கள் வீடுகளுக்குப் போகாமல் வெளியிலேயே இருந்தனர்.
டெல்லியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆனால் நிலநடுக்கப் பீதி காரணமாக அதிகாலையில் கொட்டிய கடும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் நெடு நேரம் வெளியிலேயே செலவிட்டனர்.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி தவிர ஹரியாணாவின் பல பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்தின் மையம், டெல்லி - ஹரியாணா இடையே இருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications