பஸ் மரத்தில் மோதி ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலையில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த சாகுல்ஹமீது (20) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கீழக்கரையை சேர்ந்தவர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications