வேலூர் அருகே தீயில் கருகி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே திருட்டுப் பெட்ரோலை பைக்கில் ஊற்றியபோது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் அருகேயுள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (32). மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் இவர் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்று வருகிறார். நேற்றிரவு இவரது கடைக்கு இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் போட மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்களுடைய பைக்கில் மோகன் பெட்ரோலை ஊற்றினார். அப்போது, பெட்ரோல் கை தவறி விழுந்ததில் பைக்கில் சூடாக இருந்த விளக்கின் மீது பட்டு குபீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே மெக்கானிக் மோகன் மற்றும் பைக்கில் வந்த இருவரும் தீயில் கருகி இறந்தனர்.
போலீசார் விசாரணையில் தீயில் கருகி இறந்த மற்ற இருவர் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் ரங்கநாதன் என்பது தெரிய வந்தது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications