கோ ஆப்டெக்ஸ் ஜவுளிக் கடையில் தீ - ரூ.80 லட்சம் நாசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தமிழக அரசுக்கு சொந்தமான கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி நிறுவனம் உள்ளது. பூட்டியிருந்த இந்தக் கடைக்குள் இருந்து நேற்று காலை 8 மணியளவில் புகை வந்தது.
இதைப் பார்த்த, அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலாளர் பாஸ்கரும் விரைந்து வந்து கடையை திறந்தார். அப்போது கடைக்குள் ஏராளமான துணிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.
தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் எரிந்து நாசமாகின.
கடைக்குள் வைத்திருந்த ரொக்க பணம் ரூ.30,000 பெட்டகத்தில் இருந்ததால் எரியாமல் தப்பியது. தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தீ விபத்து நடந்த கடையை உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட ஆட்சித் தலைவர் சத்யபிரசாத் சாகு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications