குவைத்தில் இந்திய மசாஜ் பெண் கற்பழிப்பு
துபாய்: மசாஜ் செய்ய வருமாறு அழைக்கப்பட்ட இந்தியப் பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த சம்பவம் குவைத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் குவைத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று ஒருவர் மசாஜ் பெண்ணிடம் போனில் தொடர்பு கொண்டார். பெண் குரலில் அந்த நபர் பேசியதாக தெரிகிறது. உங்களது சேவை தேவைப்படுவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் கூறிய முகவரிக்கு இந்திய மசாஜ் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர், வீட்டுக்குள் அழைத்து எனது தாயாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் திடீரென துப்பாக்கியைக் காட்டி, இந்தியப் பெண்ணை மிரட்டி, கற்பழித்து விட்டார் என்று அப்பெண் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருக்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications