துபாயில் இலவச மருத்துவ முகாம்
துபாய்: துபாயில் ஜமாஅத்துத் தவ்ஹீத் மற்றும் கராமா மெடிக்கல் குழுமம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கவுள்ளது.
நாளை (30ம் தேதி-வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.
முகாம் நடைபெறும் இடம்:
ஜான்சன் ஸ்டார் மெடிக்கல் சென்டர்,
(சீ செல் ஹோட்டல் எதிரில்)
காலித் பின் வலித் ரோடு,
பர்துபாய்
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, பல் மருத்துவ சிகிச்சை, தோல் நோய்கள் பரிசோதனை, கண் மருத்துவம், எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை ஆலோசனை மற்றும் இசிஜி போன்ற பரிசோதனைகள் நடத்தப்படும்.
முகாம் குறித்து மேலும் விபரங்களுக்கு 050-5756518, 050-3509345, 050-3541625, 050-6578626, 050-3961516, 050-5723069, 050-8963466, 050-5086293 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
BUS ROUTE : DEIRA – C1, 19 SATWA : C1, 9 AL QUOZ : 21
BUS STOP : Bur Dubai – Sea Shell Hotel&Alfa Data Building
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications