எய்ம்ஸ் சட்ட திருத்தம்-அவையை புறக்கணித்த பாஜக
டெல்லி: அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (AIIMS) சட்ட திட்டங்களை மாற்றி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை பாஜக கடுமையாக எதிர்த்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
டாக்டர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பாகவும், எய்ம்ஸ் நிர்வாகத்தை மாற்றியமைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எய்ம்ஸ் தலைவரான வேணுகோபாலின் பதவியைப் பறிக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவ மாணவர்களை வேணுகோபால் தூண்டிவிட்டதாக புகார் உள்ளது நினைவுகூறத்தக்கது. இதையடுத்து மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணிக்கும் வேணுகோபாலுக்கும் மோதல் மூண்டது.
இந் நிலையில் எய்ம்ஸ் தலைவரின் பதவிக்கான வயது வரம்பை 65 ஆகக் குறைத்து சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம் வேணுகோபாலின் பதவி பறிக்கப்படும்.
ஆனால், இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை கண்டித்து நேற்று முழுவதும் பாஜக ராஜ்யசபா எம்பிக்கள் அவையைப் புறக்கணித்தனர்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications