For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த மணிப்பூர் முதல்வர்

By Staff
Google Oneindia Tamil News

Okram Ibobi Singh
இம்பால்: மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் இன்று நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

இம்பாலில் நடந்த பால திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே சரிந்தார். அவரை பாதுகாவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தெரியவந்துள்ளது. முதல்வர் மயங்கி விழுந்ததால் அந்தக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X