For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கியில் விமானம் விழுந்து 56 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

Atlas Jet
அங்காரா: துருக்கியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலியாகிவிட்டனர்.

அட்லஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த எம்.டி-83 ரக விமானம் இன்று காலை இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்பார்டா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகளும், 2 விமானிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

மத்திய துருக்கியில் உள் இஸ்பார்டா நகருக்கு 12 கி.மீ. தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மலைப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X