மலேசியாவுக்கு யுஎஸ் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: மலேசியாவில் சம உரிமை கோரியும், வாழ்வுரிமை கோரியும் போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எந்தவொரு நாடாக இருந்தாலும், அங்கு வசிக்கும் மக்கள் தங்களுடைய கருத்துகளை அமைதியான போராட்டம் மூலமாக தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். இது மலேசியாவுக்கும் பொறுந்தும் என்றார்.












Click it and Unblock the Notifications