பெண் தீக்குளிக்க முயற்சி-கணவர், குழந்தைகள் படுகாயம்
திருச்சி: திருச்சி அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்ற போன அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன்-தேவி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கட்டட வேலை பார்த்து வரும் சந்திரனுக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு நடந்ததுள்ளது.
இதனால் தேவி நேற்றிரவு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதையடுத்து சந்திரன் தீயை அணைக்க முயன்றார். அப்போது வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் படுக்கையிலும் தீ பரவியது.
இதில் அந்தத் தம்பதியும் 3 குழந்தைகளும் பலத்த தீக்காயம் அைடந்தனர்.
கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த 5 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேவியின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications