பாலாறு அணை: அடிக்கல் நாட்டு விழாவை திடீரென ரத்து செய்த ஆந்திரம்
குப்பம் (ஆந்திரா): ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது.
சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 6ம் தேதி முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மதிமுக சார்பில் வேலூரில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது. முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நிகழ்ச்சி நிரலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை.
தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாகவே அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications