பெரியாறு: கருணாநிதி-அச்சுதானந்தன் பேச பிரதமர் ஏற்பாடு

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே உள்ள அணைக்குப் பதில் புதிய அணை கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. அதற்கான அலுவலகத்தையும் அது குமுளியில் திறந்துள்ளது.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறம் தள்ளி கேரள அரசு செயல்படுவதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், பிரதமரிடம் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விவாதித்தேன். அப்போது, வருகிற 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டின்போது தமிழக, கேரள முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார் என்றார் அச்சுதானந்தன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications