தண்டவளத்தில் மரம்: டிரைவரின் சாமர்த்தியத்தால் தென்காசி-புனலூர் ரயில் தப்பியது
தென்காசியிலிருந்து காலை 6 மணிக்கு 500 பயணிகளுடன் புனலூருக்கு ரயில் சென்றது. காலை 7.10 மணியளவில் தென்மலை அருகே ரயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தை ஒட்டியுள்ள மிகப் பெரிய மரங்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்தன.
இதனை சற்றும் எதிர்பாராத ரயில் டிரைவர் காளிராஜ் துரித கதியில் செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தினார். இதனால் ரயிலில் இருந்த 500க்கும் அதிகமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து சென்ற மீட்பு பணியாளர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மரதங்களை, பயணிகள் துணையோடு வெட்டி அப்புறப்படுத்தினர்.
அதன் பின்பு ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்கு பின் ரயில் புனலூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
ஏற்படவிருந்த பெரும் விபத்திலிருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய டிரைவர் காளிராஜுக்கு தென்னக ரயில்வே கிளைத் தலைவர் கல்யாணி, செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications