சுடுகாடு பாதை வேண்டி பிணத்துடன் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே உள்ள சுடுகாட்டுக்குச் செல்ல பாதை தரப்படாததால் ஆத்திரமடைந்தவர்கள், பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் திருக்கானூர் அருகே எம்.ஜி.ஆர் பாளையம் உள்ளது. இங்குள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலை சுடுகாட்ட்டுக்கு எடுத்து செல்லும் போது சவரி முத்து என்பவர் தனது நிலம் வழியாக செல்லக்கூடாது என்று தடுத்தார்.
இதையடுத்து ஜோசப்பின் சகோதரர் ஆரோக்கியம் சாலையில் பிணத்தை போட்டு மறியல் செய்தார். அங்கு விரைந்த தாசில்தார் கருப்பையா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர பாதை அமைக்கப்படும் என்று உறுதி கொடுத்த பின் பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர்.
More From
-
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications