புலி ஆதரவு துண்டு பிரசுரங்கள்-பழ.நெடுமாறன் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த மே 31ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வினியோகித்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், 6 மாதங்கள் கழித்து இப்போது மதுரை மாநகர போலீசார் குற்றவியல் சட்டம் 13(1), 17(1) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications