மனைவியின் சேலையில் தூக்கு போட்டு கணவர் தற்கொலை
உடன்குடி: உடன்குடி அருகே மனைவியின் சேலையில் தூக்கு போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
உடன்குடி அருகேயுள்ள மெஞ்ஞானபுரம், பிடாநேரி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி ஆனி என்ற மனைவி இருக்கிறார். ஆறுமுகம் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார்.
இதனால் ஆனி அடிக்கடி கோபித்து கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதும், பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் வந்து ஆறுமுகத்துடன் குடும்பம் நடத்துவதையும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு ஆறுமுகம் வழக்கம் போல் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் ஆனி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இரவு 9 மணி ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் மனமுடைந்த ஆறுமுகம் மனைவியின் சேலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications