மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்!
மதுரை: தமிழகத்தில் தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வழங்கி வந்த ஓய்வூதியத்துக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் நிதி உதவி தடை செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு கடந்த 1984 முதல் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000த்தை தமிழக அரசு நிதி உதவியாக வழங்கி வந்தது. மருத்துவ உதவியாக ரூ. 15ம் சேர்த்து வழங்கி வந்தது.
உதவி தொகையை பெறுபவர் இறந்து போகும் பட்சத்தில் அவர்களுடைய வாரிசு அல்லது மனைவிக்கு உதவி தொகையாக ரூ 1,515 வழங்கி வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவது இந்திய ஒருமைப்பாடு கொள்ளைக்கு எதிரானது. தேசிய மொழியான ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி உதவி வழங்குவது சட்டப்படி தவறு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் பிரிவினை சக்தியை தூண்ட வழிவகுக்கும். எனவே மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடுத் துறை மூலம் அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications