குஜராத்: 16ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு- பிரச்சாரம் இன்று ஓய்வு

குஜராத் மாநில சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் 87 தொகுதிகளுக்கு கடந்த 11ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
மீதமுள்ள 95 தொகுதிகளுக்கும் வரும் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் பாஜக மிகுந்த பலத்துடன் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 95 தொகுதிகளில் 73ல் பாஜக தான் வென்றது. கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் பயங்ரகர கலவரத்தை சந்தித்தவை இந்தப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட வாக்குப் பதிவைத் தொடர்ந்து நடந்த எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் தீவிரமாக மதவாதப் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications