ஜெயலிலதாவுடன் சுப்ரமணியம் சுவாமி சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நேற்று மாலை திடீரென சந்தித்துப் பேசினார்.
சமீப காலத்தில் நடக்கும் இரண்டாவது சந்திப்பு இது.
நீண்ட காலமாக எதிரும் புதிருமாக இருந்து வந்த ஜெயலலிதாவும், சுப்ரமணியம் சுவாமியும், ராமர் பால விவகாரத்தில் ஒரே கோட்டில் இணைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவை, சுப்ரமணியசுவாமி சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு விளக்கவில்லை.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதுதொடர்பாக நான் முன்பு கூறியவை உண்மை என்பது நிரூபணமாகி விட்டதாக ஜெயலலிதா சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார். இதை சுப்ரமணியம் சுவாமியும் ஆமோதித்திருந்தார். இந்தப் பின்னணியில், சுவாமி, ஜெ. சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications