கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ஹோமியோபதி டாக்டர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: மாட்டு வியாபாரியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ஹோமியோபதி டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. மாட்டு வியாபாரி. இவர் திருவேங்கடம் சாலையில் உள்ள ஹோமியோபதி டாக்டர் ராமையாவிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார்.
2 ஆண்டுகள் கழித்து பணத்தை கொடுத்து விட்டாராம். ஆனால் தனக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறி வேல்சாமியை டாக்டர் ராமையா மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வேல்சாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து சங்கரன்கோவில் போலீசார் டாக்டர் ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications