பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் அன்றாடம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலால் அதிபர் முஷாரப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கோஹட் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளி மற்றும் கல்லூரி உள்ள இடத்திற்கு அருகில் இன்று மதியம் 12-30 மணிக்கு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது.
இதில் 11 அப்பாவி பொதுமக்கள் இறந்துவிட்டனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாகிஸ்தானில் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலை விலக்கப்பட்ட 2 தினங்களில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications