வேனில் தீப்பிடித்து 8 ஐயப்ப பக்தர்கள் பலி
பாலக்காடு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது கேஸ் கசிவு காரணமாக வேனில் தீப் பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்றிரவு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணியளவில் பாலக்காடு அருகே வந்தபோது அந்த வேனில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. தீப்பிடித்த வேனை அந்த பகுதியில் இருந்தவர்கள் அணைக்க முயன்றும் பலனில்லாமல் போனது. வேன் டிரைவர் மட்டும் கீழே குதித்து தப்பி விட்டார்.
ஆனால் வேனுக்குள் இருந்த பக்தர்கள் பிரபாகர்(45), மஞ்சுநாத்(20), ஜெயவேல்(30), கணேஷ்(25), பாஸ்கர்(40), சந்திரன்(23), கவிதா(10) மற்றும் ஜோஸ்யா(7) ஆகியோர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். கணேசன் என்பவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த வேனில் கேஸ் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் கேஸ் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications