விமான தாக்குதலில் பிரபாகரன் காயமடையவில்லை: புலிகள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை விமானப்படையால் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல் என்று எல்டிடிஈயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த மாதம் 28ம் தேதி இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது புலிகளின் பதுங்கு குழிகளும் குறி வைத்து தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் பதுங்கு குழியில் மறைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்தார் என்று இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
இது குறித்து புலிகளின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
இலங்கை விமானப்படை தாக்குதலில் பிரபாகரன் தாக்கப்பட்டார் என்பது பொய்யான தகவல். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications