விலங்கியல் பூங்காவில் புகைப்படம் எடுத்தவரை குதறி கொன்ற புலிகள்
அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் உள்ள மிருக காட்சி சாலைக்கு ஜெய் பிரகாஷ் பெஸ்பருவா (50) என்பவர் தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 2 பெங்கால் ராயல் புலிகளை மிகவும் அருகே படம் எடுக்க நினைத்தார்.
இதனால் வேலிக்குள் கையை நுழைத்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்த பூங்கா ஊழியர்கள் அவரை எச்சரித்தனர். புலிகள் கடித்து விடும் என்று எச்சரித்தனர். ஆனாலும் கண்டுகொள்ளாத பரூவா, கூண்டுக்குள் கையை விட்டு புலிகளை படம் எடுக்க முயன்றார்.
ஆனால் அவர் படம் எடுக்கும் வரை அமைதியாக படுத்திருந்த திவ்யா, கோபரதன் என்ற இரு புலிகளும், திடீரென்று வெகுண்டெழுந்து அவரின் கையை பிடித்து குதறின. புலிகளின் இந்த செயலை பார்த்த உடன் வந்திருந்தவர்கள் கூச்சல் போட்டு அலறினர்.
ஜெயப்பிரகாஷோ புலிகளிடம் சிக்கித் துடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெரிய பெரிய கம்புகளை எடுத்து இரு புலிகளையும் அடித்து விரட்ட முயன்றனர். ஆனாலும் விடாத இரு புலிகளும், பிரகாஷின் இடது கையை முழுமையாக கடித்துத் தின்று விட்டன.
புலிகளிடம் சிக்கி கையை இழந்த ஜெயப்பிரகாஷ் படுகாயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications