இந்தியா, சீனாவில் பணியாளர்களை அதிகரிக்கும் ஐபிஎம்
வாஷிங்டன்: ஐபிஎம் நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தனது பணியாளர்களை அதிகரிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவில் தகவல் தொழில்நுட்ப சந்தை வெகு வேகமாக வளர்ந்து வருவதால் இந்த இரு நாடுகளிலும் உள்ள தனது பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இரு நாடுகள் மட்டுமல்லாது பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தனது பணியாளர் பலத்தை அதிகரிக்க ஐபிஎம் திட்டமிட்டுள்ளது.
2006ம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் புதிதாக 3.55 லட்சம் பணியாளர்களை ஐபிஎம் வேலைக்கு எடுத்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணியாளர் எண்ணிக்கையை 85,000லிருந்து 1 லட்சமாக அதிகரிக்க ஐபிஎம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் ஐபிஎம் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 73,000 ஆக உயரும். கடந்த ஆண்டு இது 52,000மாக இருந்தது. சீனாவில் இந்த எண்ணிக்கை 13,000ஆக இருக்கும். கடந்த ஆண்டு இது 10,000 ஆக இருந்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications