அமிதாப்பச்சனின் தாயார் தேஜி பச்சன் மரணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சன் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேஜி பச்சன், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.
தேஜி பச்சனின் கணவரும், பிரபல இந்திக் கவிஞருமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஏற்கனவே இறந்து விட்டார்.
அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் கல்யாணம் நடந்தபோது தேஜி பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே கல்யாணத்தை மிக பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே வைத்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications