குமாரசாமி விரைவில் குணமடைய கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடக முன்னாள் குமாரசாமி விரைவில் குணமடைய வாழ்த்தி முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி முதல்வர் கருணாநிதி குமாரசாமிக்கு தந்தி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications