மோடி ஆதரவாளர்களின் கலக்கல் எஸ்.எம்.எஸ்.
காந்திநகர்: இப்போதும் நான் சி.எம்., எப்பவுமே நான் சி.எம். என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் பாஜக 4வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடி 3வது முறையாக முதல்வராக தயாராகி வருகிறார்.
இதையடுத்து மோடியின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
மோடி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வருகின்றனர். கேஷுபாய் படேல் பதவியிலிருந்து விலகிய பின்னர் மோடி முதல்வர் பதவியை ஏற்றார். அவர் பதவியேற்ற நாள் 7.10.2001.
அதன் பின்னர் நடந்த அந்தக் கூட்டத்தில் மோடி பேசுகையில், 7.10.2002 அன்று நான் முதல்வர் ஆகவில்லை. எப்போதுமே நான் சி.எம்.தான். இன்று சி.எம். ஆக இருக்கிறேன். நாளையும் சி.எம். ஆக இருப்பேன். எப்போதுமே சி.எம். ஆக இருப்பேன். என்னைப் பொறுத்தவரை சி.எம். என்பது 'காமன் மேன்' என்று பொருள், முதல்வர் என்று பொருள் அல்ல என்று பேசியிருந்தார் மோடி.
இப்போது குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பேச்சையே எஸ்.எம்.எஸ். மூலம் பாஜகவினர் அனுப்பி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த எஸ்.எம்.எஸ். இன்று காலை அனுப்பப்பட்டது.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications