சட்டசபை பாஜக தலைவராக ஒருமனதாக மோடி தேர்வு - நாளை பதவியேற்பு
காந்திநகர்: குஜராத் முதல்வராக, 3வது முறையாக நாளை பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி. இன்று காலை நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை பாஜக தலைவராகவும் அவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று காலை நடந்தது.
காந்திநகர், டவுன்ஹால் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில் 117 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதில், சட்டசபை பாஜக தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து நாளை முதல்வராகப் பதவியேற்கிறார் மோடி. நாளை பிற்பகல் 12.50 மணிக்கு காந்திநகர் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் நவல் கிஷோர் சர்மா, மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் என்று பாஜக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முன்னாள் பிரதமரும், மோடியின் குருவுமான வாஜ்பாயின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, 27ம் தேதி பதவியேற்பதாக இருந்த மோடி முன்கூட்டியே நாளை பதவியேற்க முடிவு செய்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications