பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் பலி
பழநி: பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழநியில் துவங்க இருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்வார்கள்.
மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த முருக பக்தர்கள் சுமார் 30 பேர் பழநிக்கு பாத யாத்திரையாக வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பழநி அருகேயுள்ள சத்திரப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திருநெல்வேலியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் பலர் தப்பி ஓடினர். ஆனால் பாதயாத்திரை சென்ற கண்ணையா, விருமாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். பாதயாத்திரை சென்றவர்கள் மீது பேருந்து மோதியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications