அல் உம்மா பாஷா மகனுக்கு கல்யாணம் நடந்தது
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலிக்கு நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமணம் நடந்தது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலி. இவரும் தந்தையுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்திக் அலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சித்திக் அலிக்கும் அவரது உறவுக்காரப் பெண்ணான சல் சபீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நடந்தது. கோவை போதனூரில் உள்ள சபீனாவின் வீட்டில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி சித்திக் அலி பலத்த பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்.
மேலும் பாஷாவுக்கும் பரோல் தரப்பட்டிருந்தது. தந்தையும், மகனும் நேற்று காலை 9 மணிக்கு சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாலை 6 மணிக்கு மீண்டும் இருவரும் சிறைக்குக் கொண்டு போகப்பட்டனர்.
உதவி ஆணையர் சுந்தரராஜன் தலைமையிலான போலீஸ் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications