வாஜ்பாய் பிறந்த நாள்: பிரதமர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

லக்னோ: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று தனது 84வது பிறந்த நாளை, தனது தொகுதியான லக்னோவில் கொண்டாடினார்.
பாஜக ஜாம்பவான்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு இன்று 84வது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளை சொந்தத் தொகுதியான லக்னோவில் இன்று வாஜ்பாய் கட்சியினர் மத்தியில் கொண்டாடினார்.
வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி லக்னோ முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண் தான முகாம்கள், கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக வாஜ்பாயை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேபோல பாஜக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications