அடுத்த பிரதமர் நான்தான் - மாயாவதி

வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றும். அப்போது நான் பிரதமாரக பதவி ஏற்பேன். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக எனது கட்சியை மாறுபட்ட அடையாளத்துடன் கூடிய அகில இந்திய கட்சியாக உருவாக்க பாடுபட்டு வருகிறேன். அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வரும் மாநில கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த மாநில கட்சிகள் எனது கவுரவமான கூட்டணி கட்சிகளாக இருக்கும்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தலித், பிராமணர், சிறுபான்மையினர் ஆகியோரின் ஆதரவை ஒருசேரப் பெற்று ஆட்சியைப் பிடித்தேன். அதே பாணியை நாடு முழுவதும் பின்பற்றி, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பேன். சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்வதில் எந்த கஷ்டமும் கிடையாது.
பிராமணர்கள் எங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆட்சியில் இடமளிக்க தலித்துகள் தயாராக இருக்கின்றனர்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் பிரித்தாளும் அரசியலால் தலித்துகளுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. இதை தலித்துகளுக்கு உணர்த்த எங்கள் கட்சி முயன்று வருகிறது எனக் கூறியுள்ளார் மாயாவதி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications