வளைகுடாவில் கால் பதிக்கும் ஜெட் ஏர்வேஸ்
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை வளைகுடா நாட்டிலும் துவங்க உள்ளது.
350க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிவரும் ஜெட் ஏர்வேஸ் 2008 ஜனவரி 5ம் தேதியிலிருந்து தனது வளைகுடா சேவையை தொடங்கவுள்ளது.
கொச்சியில் இருந்து குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளுக்கும், டெல்லியிலிருந்து குவைத்துக்கும், மும்பையிலிருந்து பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கும், கோழிக்கோட்டிலிருந்து கத்தார் மற்றும் ஓமன் நாடுகளுக்கும் விமானங்களை இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்தும் விமான சேவை துவங்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications