மேற்கு வங்கத்தில் தஸ்லிமாவுக்கு மத்திய அரசு பாதுகாப்பு-பிரணாப்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் தங்கியிருந்த அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந் நிலையில் பெங்களூர் வந்த பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் பேசுகையில்,
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசு, தஸ்லிமா எப்போது வேண்டுமானாலும் கொல்கத்தா திரும்பலாம். ஆனால் அவருக்கு மத்திய அரசுதான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க அரசு தஸ்லிமாவுக்கு பாதுகாப்பு உதவி கேட்பதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும். தனி ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும். இருப்பினும் தஸ்லிமா விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயார் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications