டெல்லி அக்ஷ்ர்தம் கோவில் கின்னஸ் சாதனை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் உள்ள மிகப் பெரிய கோவில் அக்ஷ்ர்தம் சுவாமி நாராயணன் கோவில். இக்கோவில் 86 ஆயிரத்து 342 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலை உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் வளாகம் என கின்னஸ் சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்தக் கோவிலை கின்னஸ் சாதனை நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து இக்கோவிலை உலகின் மிகப் பெரிய இந்துக் கோவிலாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான சான்றிதழும், அக்ஷ்ர்தம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே ஒரு இந்துக் கோவில் கின்னக் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications