போலிச் சாமியார் ஆசிரமத்தில் வாலிபர் நரபலி?
சென்னை: போலிச் சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமத்தில் வாலிபர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகீரதி நகரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி. சந்திரா, மணிமேகலை, டாக்டர் திவ்யா ஆகிய 3 பேரை திருமணம் செய்த இவர் மீது முதல் மனைவி சந்திரா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் அளித்த புகாரில், எனது கணவர் குறி சொல்வதாக கூறி ஏராளமான பெண்களின் கற்பை சூறையாடியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பழனிச்சாமியை கைது செய்தனர்.
இவர் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இவரது ஆசிரமத்தில் வேலைபார்த்து வந்த ராகுல் என்ற வாலிபர் சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது தெரியவந்துள்ளது. அவர் நரபலி கொடுக்கப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதையடுத்து பழனிச்சாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிபக்க ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications