ஜெட்டா இந்திய பள்ளி தலைமையாசிரியர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஜெட்டா: ஜெட்டாவில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியின் தலைமையாசிரியர் சையது பத்ருஸ்ஸலாம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்குகள் நேற்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications