வலி இல்லாமல் நவீன முறையில் கருக்கலைப்பு!!
சேலம்: வலியே இல்லாமல் நவீன முறையில் கருக்கலைப்பு செய்யும் சிகிச்சை முதல் கட்டமாக அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 385 மையங்களில் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து மாநில நல்வாழ்வுத்துறை இயக்குனர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள கருக்கலைப்பு முறையில் அதிக வலியும், ரத்தப்போக்கும் ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொள்வதால் பண விரயம் ஆவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது.
இதனால், இப்போது தமிழகத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.வி.ஏ. என்ற நவீன முறையில் கருக்கலைப்பு சிகிச்சை முறை அமல்படுத்தப்படுகிறது.
எம்.வி.ஏ. என்ற சிரிஞ்சு மூலம், கர்ப்பப் பையில் காற்றை செலுத்தி, 10 நிமிடத்தில் கருக்கலைப்பு செய்ய முடியும். சிகிச்சை முடிந்த 1 மணி நேரத்தில் வழக்கமான வேலைகள் செய்யலாம்.
முதல் கட்டமாக, 2008 ஜனவரி முதல் 385 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications