For Daily Alerts
Just In
தமிழக சட்டசபை ஜனவரி 23ம் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை வரும் ஜனவரி 23ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
புதிய ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் இக் கூட்டத் தொடர் தொடங்கும். ஆளுநரின் உரையில் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் இடம்பெறும்.
இத் தகவலை சட்டசபை செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Monday, December 31, 2007, 13:22 [IST]