தர்மபுரி அருகே லாரி கவிழ்ந்ததில் 4 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே லாரி கவிழ்ந்ததில் 4 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டையடுத்த பெரிய மணலியை சேர்ந்தவர் மோகன். அவருக்கு சொந்தமான போர் போடும் ரிக் லாரி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு சென்று விட்டு, நாமக்கல் திரும்பிக் கொண்டு இருந்தது.
அந்த லாரியை ஆத்தூர் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த டிரைவர் சின்னதுரை என்பவர் ஒட்டி வந்தார். தர்மபுரி தொப்பூர் கணவாய் அருகே காலை 7 மணியளவில் லாரி ரோட்டோரத்தில் இருந்த இரும்பு கம்பியின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் போர் போடுவதற்காக பயன்படும் பெரிய இரும்பு குழாய்களுக்கு இடையில் சிக்கிய சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த பன்சிங், ஆத்தூர் கோபாலபுரத்தை சேர்ந்த ஐயப்பன், நாமக்கல், பொட்டணத்தை சேர்ந்த அய்யாவு, சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி டிரைவர் சின்னதுரை தலைமறைவாகி விட்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications